mazhai kadathal

மரங்களை வெட்டும் மானிடரே !
இன்னும் சிறிது காலத்தில் நீங்கள்
மழைக் கடத்தல் கற்றுக்கொள்ள
வேண்டி இருக்கும் ,.
உங்கள் தண்ணீர் தேவைக்கு.

எழுதியவர் : sundaram krishnaswamy. (8-Aug-13, 5:43 pm)
சேர்த்தது : sksundaram64
பார்வை : 102

மேலே