சில SMS கவிதைகள்

போதையால் அழிந்த இளைஞர்களை விட
பேதையால் அழிந்த இளைஞர்களே அதிகம் ...!!!

*****************************
காதலில் ஆரம்பத்தில் சிரித்ததை
போல் இறுதிவரை சிரித்தவர் இல்லை
அப்படி சிரித்தால்
துன்பத்திலும் சிரிக்க கற்றுவிட்டவர்கள் ...!!!

*****************************

காதலில் பூவை கொடுத்து
இதயத்தை வாட வைப்பவர்கள் தான்
அதிகம்

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (9-Aug-13, 6:05 pm)
பார்வை : 189

மேலே