புதிய sms கவிதைகள்
எதிலுமே நிறைவுபெறாத
என் மனம் ...
நீ வெறுத்த போது ..
நிறைவடைந்தது ...!!!
**********************
காதலில் தோற்றபின்
கண்ணாடிமுன் நின்றுபார் ..
உன்னையே நீ வெறுப்பாய்
***********************
காதல் தோல்வி கறையான் அறிப்பது போல் ..
வெளியில் நன்றாக இருக்கும் உள்ளுக்குள்
உக்குவது போல் வெளியில் மனிதனாக தெரிவான்
உள்ளுக்குள் பிணமாவான்