குறுஞ்செய்தி கவிதைகள்

கண்ணில்வடியும் கண்ணீரை
கண் காண்பதில்லை . அதைக்கட்டும்
கண்ணாடி அதைபற்றி
கவலைபடுவாதில்லை .

***********************
காதலிக்கும் வரை அவஸ்தை எல்லாம் ஆனந்தம் ...
காதலித்த பின் ஆனந்தம் எல்லாம் அவஸ்தையானது

**********************

உன் கண்ணில் தெரிகிறது
காதலிக்க வேண்டும் என்ற ஆசை ....
காதலித்துப்பார்
நிச்சயம் புனிதனாவாய் .....!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (9-Aug-13, 6:13 pm)
பார்வை : 270

மேலே