குறுஞ்செய்தி குறுங்கவிதைகள்
காதல் இருக்கும் வரைதான் இதயம்
இல்லாவிட்டால் மிரமிட் ...!!!
*************************
கவிஞர் கூறுவது பொய்யல்ல....!!!
கவிதை சொல்வதெல்லாம் மெய்யல்ல...!!!
*************************
பேனையால் மை கசிகிறது....!!!
கவிதையில் வரிகள் வலிக்கிறது ...!!!