மண்ணும் விண்ணும் ...!!!

மண்ணும் விண்ணும்
ஆணும் பெண்ணும்
என்பதால் தான்
பெண்ணின் மனதை புரியமுடியாது
என்கிறார்கள் ....!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (9-Aug-13, 6:35 pm)
பார்வை : 222

மேலே