"ஆண் வெட்கம்"

என் தயக்கம் கண்டு நீ
சிரிக்கும்போதெல்லாம்
மறக்கின்றேன் நான்
ஆண் என்பதை.

எழுதியவர் : (10-Aug-13, 5:07 pm)
பார்வை : 425

மேலே