அவள் விரல் பிடித்து...!!!
மழை நின்று நனைந்த சாலையோரம் ...
அவள் விரல் பிடித்து நடக்கும் நேரம்...
சொட்ட சொட்ட வந்து விரல் தீண்டும் தூரல் ....
மனதிலோ அது சாய்க்கும் சாரல்....
விழியும் விழியும் பேசும் நேரம்..
அப்படியே தொடர்ந்து விட கூடாத இந்த தூரம்.....!!!!