அம்மா....!!!
காதலியுடன் காலை உணவு கடலை போட்டு ....
நண்பர்களுடன் நடந்து பொய் மதியம் தலைபாகட்டு ....
மாலை திரையரங்கில் நாலு பாப்கான் பாகெட்டு....
வயறு நிறைய இரவு வீட்டுக்கு வரும்போது கேட்டது ஒரு குரல்...
''கண்ணு சீக்கிரம் வந்து சாப்பிடு ''....
எனக்காக சாப்பிடாமல் காத்திருந்த என்ன அம்மா....!!!