தொலைந்த இதயம்
நேற்று
என்
இதயம்
என்னிடமில்லை
எங்கே என்று
தேடினேன்
அதுவோ
அவளிடத்தில்
இன்று
தொலைந்த
இதயத்தை
தேடி அவளிடம் சென்றேன்
ஆனால்
அவளிடம் கேட்க
எனக்கோ
என்னிடம்
என் இதயமில்லை
ஏன் என்றால்
அவளோடு
நான்
நாளை
நாளுக்கு நாள்
அவள்
நினைவாக
என்றும் வாழ்ந்திட
என் இதயம்
தொலைந்ததோ
அவளோடு
என்றென்றும்
என்றும் அன்புடன்