மகிழ்ச்சி
பிச்சை எடுப்பதிலும்
மிக்க மகிழ்ச்சி!
தானமாக
உன் காதல்
என் கைகளில் கிடைக்குமெனில்......
பிச்சை எடுப்பதிலும்
மிக்க மகிழ்ச்சி!
தானமாக
உன் காதல்
என் கைகளில் கிடைக்குமெனில்......