காணமல் போன கோவணம் ......!

சுதந்திர கொடிக்கு
வணக்கம் பண்ணிவிட்டு
குனிந்து குடிசைக்குள்
நுழைந்த இந்திய குடிமகனின்
கோவணம் அரசியல் வாதிகளால்
களவாடப் பட்டது ..............!

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (14-Aug-13, 8:07 pm)
பார்வை : 168

மேலே