பம்பரம் நடத்தும் பாடம்
இளமை மேனியின்
இனிய இலக்கணம்......
சில மணித் துளிகளே
சுழலும் பம்பரம்......
உதவும் கயிறே
உல்லாசக் காதல்
பிள்ளை மனசே
பம்பர அச்சு.....!!!
ரெண்டும் இருந்தால்
இன்பம் பம்பரம்....
ஒன்று போனாலும் அது
நின்று போகும்....

