அன்பைக் கொடுக்க அகிலம் இருக்கு

அன்பைக் கொடுக்க
அகிலம் இருக்கு

இசையை ரசிக்க
மொழிகள் எதற்கு ?

இன்னிசை என்பது
தட்டிக் கொடுப்பது

மெல்லிசை என்பது
ஊக்குவிப்பது

இசைத்துப் பாருங்கள்
தெரியும்

இனிமை வாழ்வெனப்
புரியும்

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (15-Aug-13, 3:15 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 70

மேலே