குறி

கிழித்துக் கிழித்துப் போட்டாலும்
எடுத்துக் கட்டிக் கொள்கிறார்கள்
கோவணமாகவேனும்..

புதிது புதிதாய்
யார் நெய்து கொடுப்பது
சாதியத் துண்டுகளை?

தேடுங்கள் ...
எய்யப் பட வேண்டிய
அம்புகளின் இலக்குகளை !

எழுதியவர் : முகவை என் இராஜா (15-Aug-13, 6:04 pm)
சேர்த்தது : முகவை எ ன் இராஜா
Tanglish : saathi
பார்வை : 54

மேலே