நடிகர் ஆக்ஷ்ஷன் கிங் அர்ஜீன் பிறந்த நாள் பட வரிசை கவிதை 15-08-2013
நாட்டுப்பற்று கொண்டவன்...
நம்பிக்கை துரோகம் செய்தவை அழிப்பான் \"ஜெய்ஹிந்த்\" முழக்கத்தோடு..!
ஜெய்க்கப் பிறந்தவன்...
\"ஜென்டில்மேன்\" போல படிப்புக்காக பதுங்கியிருப்பவன்..!
அடிக்கடி பயன்படுத்துவது கைப்பேசி...
அடிதடியாக இருப்பான் இந்த \"மாசி..!\"
உயரமாக இருப்பது இமயமலை...
உண்மையான அன்பால் தன் குழந்தையை காப்பாற்றுவான்
இந்த ஏழுமலை..!
வெடித்து வெடித்து சிதறுவது எரிமலை...
வேடிக்கையான காமெடியும், வெடி போல அக்ஷ்ஷனும்
கொண்டது இந்த \"மருதமலை..!\"
தெளிவான இசையில் சிறந்த கருவியே வீணை... யாருக்கும்
தெரியாமல் பதுங்கி போலீஸாக விடுவான் எதிரிக்கு \"ஆணை..!\"
அகிம்சையாய் இருப்பான் ஒருவன்...
அன்பால் அதிரடியாவன் \"திருவண்ணாமலையில்..!\"
தீவீரமாக செயல்படுவான்...
தீவீரவாதிகளை அடக்குவான் \"வந்தேமாதரம்\" முழக்கத்தில்..!
வேலூர் மாநகரில் சிறந்தது வேலூர்க்கோட்டை...
வெற்றிவழியில் கைதியாக இருப்பான் இந்த \"வல்லக்கோட்டை..!\"
தொலைவாக இருந்தால் அது தூரம்...
தொழிலதிபராக \"ஜெய்சூர்யாவே\" நிறுவனத்திற்கு வீரம்..!
காவல்துறையில் சிறந்தவன்...
கண்ணுக்கு தெரியாத தீவிரவாதியை பிடிப்பவன் இந்த \"பரசுராம்..!\"
இதயத்தில் நினைத்த காதலியை ஜெய்க்க வைப்பான்...
இறந்து போவாள் வெற்றியோடு \"மூன்று பேர் மூன்று காதலில்\" ஒருவன்..!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
