நல்ல நடத்துனர்..!
ஒரு அரசு பேருந்தில் ஓட்டுனரின் முன்புறம் "நமது ஓட்டுனர் மிகவும் நல்லவர். அவர் டீசலை சேமிப்பார்" என்று எழுதப்பட்டு இருந்தது.!
ஒருபயணி பயண சீட்டு எடுத்தார். மீதி சில்லறை ஒரு ருபாய் நடத்துனர் கொடுக்க வில்லை.
பயணி சொன்னார்.. ..
"நமது நடத்துனர் மிகவும் நல்லவர் மீதி சில்லறையை சேமிக்கிறார்"..!
அனைவரும் சிரிக்க நடத்துனர் முகத்தில் ஈயாடவில்லை..!
--------------------------------------
(சொன்னது நான்தான்)

