தம்பி சொல்லுவோம் ஆனால் செய்யமாட்டோம் ,,,,,,,,,,,,,,

இந்த உலகத்துல நானா இருந்தாலும் நீங்களா இருந்தாலும் நிறையா சொல்லுவோம் செய்வோமா ,,,,,,,,

கண்ணடிப்பா என்னால எல்லாத்தையும் செய்ய முடியாது
என்னால் செய்ய முடிஞ்சத செய்வேன்,,,,,உண்மைய சொல்லனுமுனா , சரி வேணாம் விடுங்க என்ன பத்தி எனக்கு தெரியாத ?
,
சொல்லுறத எல்லாம் செய்ய என்னாலையே முடியல ,ஆனால் நான் எல்லாத்தையும் செய்து தருவேன், ஒருத்தர் வருவார் ஓட்டு கேட்க, நம்மளும் நிறையா செய்வாருன்னு நினைத்து ஒரு குத்து குத்துவோம், அதுக்கு பிறகு அவரு குத்துறது நம்மளோட----------------இருக்கும் , இது அவரோட தப்பானு கேட்டா என்ன பொருத்தவரைக்கும் இல்லைன்னு சொல்லுவேன்

ஒரு சராசரி மனிதனா நான் என் கடமையை செய்யமால் அடுத்தவரை பற்றி பேசி என்ன நடக்கபோகுது

நல்ல கல்வி
நல்ல உணவு
நல்ல உடை
நல்ல இருப்பிடம்

இதை எல்லாம் உருவாக்குறது வேணுமுனா நீங்களும் நானுமா இருக்கலாம் ஆனால் அனுபவிக்க முடியாது ஏன்?

கேட்டா சொல்லுவோம் நமக்கு அதிஷ்டம் இல்லைன்னு ,

இங்கே இருக்கிற நல்லவை அனைத்தும் வெளிநாட்டுக்கு போகுது அங்கே இருக்கிற நல்லது அனைத்தும் வரும் ஆனால் வராது
கெட்டவை அனைத்தும் ஏற்கனவே வந்துருச்சு ,இன்னும் வந்து கொண்டே இருக்கிறது

கடமை கடமைன்னு சொல்லுவோமே தவிர கடுகளவுகூட செய்யமாட்டோம்

தம்பி சொல்லுவோம் ஆனால் செய்யமாட்டோம்

முதலில் நான் திருந்த முயற்சி செய்யுறேன் , முடிந்தால் நீங்களும் செய்யுங்க

நன்றி

எழுது பிழைக்கு மன்னிக்கவும்

உங்கள் நண்பன்

சதீஸ்

எழுதியவர் : சதீஸ் (18-Aug-13, 11:49 am)
சேர்த்தது : Sathesh
பார்வை : 48

மேலே