முதலாளி வீடு

வாசற்படியில்
வேலைக்காரி

வராண்டா கட்டிலில்
நாய்...

கூடத்து சோபா
காலியாக...

இருட்டாய் இருந்தது
முதலாளி வீடு

எழுதியவர் : முகவை என் இராஜா (18-Aug-13, 11:52 am)
சேர்த்தது : முகவை எ ன் இராஜா
பார்வை : 44

மேலே