வரதச்சனை கொடுமை

வரதச்சனை கொடுமை

வறுமையல்ல
திறமையல்ல
கொடுமை ,,,
வரதச்சனை கொடுமை
வாங்குபவர் எல்லாம்
எருமை,,,,
இருக்கிறவன் கொடுக்கிறான்
இல்லாதவன் தவிக்கிறான்
தவறே தவறு
வரதச்சனை வாங்குவதே
தவறு,,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }

எழுதியவர் : கவிஞர்: வி.விசயராஜா {மட்டு � (19-Aug-13, 5:55 pm)
பார்வை : 304

மேலே