நாவை அடக்கு

ஏ நாக்கே,
நீயென்ன அமெரிக்க ஜனாதிபதியா?
இல்லை இந்தியப் பிரதமரா?
உனக்கேன் இத்தனைகட்டப் பாதுகாப்பு
உன்னால் உண்டாகும் அழிவு
ஒசாமாவையும் ஒருபடி மிஞ்சுமே
நரம்பில்லாத நயவஞ்சகனே
அதனால்தான் உனக்கு
இத்தனை அடுக்குப் பாதுகாப்பு.
ஏ நாக்கே,
நீயென்ன அமெரிக்க ஜனாதிபதியா?
இல்லை இந்தியப் பிரதமரா?
உனக்கேன் இத்தனைகட்டப் பாதுகாப்பு
உன்னால் உண்டாகும் அழிவு
ஒசாமாவையும் ஒருபடி மிஞ்சுமே
நரம்பில்லாத நயவஞ்சகனே
அதனால்தான் உனக்கு
இத்தனை அடுக்குப் பாதுகாப்பு.