+இவன் ஜெயித்தவன்!+
இவன் பார்க்காத காதலில்லை!
ஆனால்
எந்த காதலிலும்
இவன் ஜெயித்ததில்லை!
ஆனால் வாழ்க்கையில் ஜெயித்திருக்கிறான்!
ஏனெனில்
இவன் கடற்கரையில் உட்கார்ந்து
மண்ணைத் தேய்ப்பவன் இல்லை!
வாழ்க்கைக்காக சுண்டல் விற்பவன்!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
