பெண் சிசு கொலை

நீ வணங்க ஒரு பெண் தெய்வம் வேண்டும்
உன்னை சுமக்க ஒரு பெண் வேண்டும்
நீ திருமணம் செய்து கொள்ள ஒரு பெண்வேண்டும்
உன்னை அரவணைக்க ஒரு பெண் வேண்டும்
உன்னை நினைத்து உனக்காக உருக ஒரு பெண் வேண்டும்
உன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஒரு பெண் வேண்டும்
உன் வாழ்க்கையில் பங்கு கொண்ட இத்தனை பெண்களும் உனக்கு பாரமாக தெரியவில்லை
,
,
,
அன்பு
,
,
,
ஆனால் ஒன்றும் அரியா அந்த பெண் சிசு மட்டும் எப்படி பாரமானது?

எழுதியவர் : அகிலாண்டேஸ்வரி (21-Aug-13, 3:15 pm)
பார்வை : 123

மேலே