ஒற்றை ரோஜா

காவியங்கள் பல சொல்லலாம்
ஒவியங்கள் ஆகி இருக்கலாம்
ஜீவியதில் உன் தரிசனதுக்காய்
காத்து நிற்கிறேன்
பூத்து நிற்கும் ஒற்றை ரோஜாபோல...

எழுதியவர் : RATHA (21-Aug-13, 5:06 pm)
Tanglish : otrai roja
பார்வை : 128

மேலே