சிறகு

ஆயிரம் கனவுகளை நினைத்து
உன் அமுத மொழிகளை நனைத்து
ஏற்றினேன் என் வாழ்க்கையெனும்
பூந்தோட்டத்தை..........,

எழுதியவர் : KAVIYARASAN N (21-Aug-13, 5:29 pm)
சேர்த்தது : Kavi Arasan2
Tanglish : siragu
பார்வை : 110

மேலே