இளம் விதவை

இளம் விதவை!

மரம் பட்டு போனாலும்,
தளிர்விட்டு, துளிர்விட்டு,
கிளைவிட்டு், இலைவிட்டு,
தழைக்க வேண்டும்!
இளம் விதவை!!

பஞ்ச பூதம்கண் பட்டால்,
மீண்டும் வளரும் மரம்
ஆனால் மீண்டும் வெட்டாதிர்
பஞ்ச பூதம் தாங்காது!

எழுதியவர் : ஔவைதாசன் (21-Aug-13, 8:37 am)
பார்வை : 187

மேலே