பூ

பூந்தோட்டத்தில்

தேடப்படும்

பூவாய் இருந்தும்,

புன்னகைகளை

தொலைத்து வாழ்வது

கொடுமையானது!!

எழுதியவர் : மலர் (21-Aug-13, 6:14 pm)
சேர்த்தது : மலர்
பார்வை : 71

மேலே