ஓசி சவாரி .

விண்வெளி விஞ்ஞானியின்
மனதில் ஏறிக்கொண்டு
கடவுள்
பூமியை சுற்றி
ஓசி சவாரி .

எழுதியவர் : சுரேஷ் ஸ்ரீனிவாசன் (21-Aug-13, 6:11 pm)
பார்வை : 68

மேலே