வெங்காயம் - முதிர்கன்னி
(சிலேடை வெண்பா)
கண்ணைக் கசக்குவதால் காட்சிப் பொருளாகி
விண்ணைத் தொடும்விலை ஆகியதால்-என்றும்
முதிர்கன்னி, வெங்காயம் வாழ்வில் விடிவு
புதிராகிப் போனது காண்!
வெ. நாதமணி,
21/08/2013.
(சிலேடை வெண்பா)
கண்ணைக் கசக்குவதால் காட்சிப் பொருளாகி
விண்ணைத் தொடும்விலை ஆகியதால்-என்றும்
முதிர்கன்னி, வெங்காயம் வாழ்வில் விடிவு
புதிராகிப் போனது காண்!
வெ. நாதமணி,
21/08/2013.