சிரிப்பில்...

பூக்களுக்கு
தூக்குதண்டனை வழங்கியபின்னும்
மாறவில்லையே புன்சிரிப்பு..

மனிதன் கதையே வேறுதான்-
தண்டிப்பதே அவன்தானே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-Aug-13, 6:36 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 80

மேலே