தத்துவம் 1

கீழே விழுந்தால் கண்ணாடி உடையும் என்பது
அனைவருக்கும் தெரியும்
அதற்காக அதை அனைவரும் கீழே போட்டுத்தான்
தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை...

எழுதியவர் : த.பார்த்தி (21-Aug-13, 7:44 pm)
சேர்த்தது : tha.parthi
பார்வை : 74

மேலே