சமுதாய ஹைகூக்கள்

நாட்டின் கடன் சுமை
மக்கள் முதுகில்
வரி சுமை
.............................................................

மூட்டை பூச்சிபோல்
இரத்தம்குடிக்கும்
கடன்

.............................................................

அழவிட்டு வேடிக்கை பார்க்கும்
வினோத உலகம்
மெழுகுதிரி

..........................................................

இறந்தபின்னும்
வாழவைப்பேன்
மரம்

.....................................................

பாரம்பரியம் இழப்போம்
பணம் சம்பாதிப்போம்
உலகமயம்

எழுதியவர் : கே இனியவன் (22-Aug-13, 11:18 am)
பார்வை : 114

மேலே