வரைந்த இறந்தவன்

நிரம்பிய அணையில்
ஓவியனின் பிணம்....
வெண்ணிற இரவுகளில்
நகரும்
ஓவியமானது.....

எழுதியவர் : கவிஜி (22-Aug-13, 11:10 am)
பார்வை : 135

மேலே