புன்னகையில் பூ மலரானாள்

புன்னகையில் பூ மலரானாள்
பூ மலரில் தேனிதழானாள்
தேனிதழில் செந்தமிழானாள்
செந்தமிழில் என் கவிதையானாள்.

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (24-Aug-13, 9:57 am)
பார்வை : 104

மேலே