பாம்பன் பாலம் ...!

கடல் மேல்
கால்களுடன்
கான்கிரீட்
பாம்பு ....
பாம்பன் பாலம் ...!

எழுதியவர் : த .மலைமன்னன் (24-Aug-13, 10:13 am)
சேர்த்தது : மலைமன்னன்
பார்வை : 79

மேலே