ஜாம் தடவிய கவிதை

மல்கோவாவில் எப்படி
மாதுளம் பழ முத்துக்கள்..?
மறுபடி பார்த்தேன்
அது அவளது கன்னத்தில் பருக்கள்....!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (24-Aug-13, 1:00 pm)
பார்வை : 81

மேலே