முத்தப் பிரசவம் - நாகூர் கவி

நான்கு விழிகள்
நான்கு இதழ்கள்
ஓரணியில் திரண்டால்
காதல் முத்தம் பிரசவிக்கும்...!

எழுதியவர் : நாகூர் கவி (24-Aug-13, 1:03 pm)
சேர்த்தது : நா கூர் கவி
பார்வை : 103

மேலே