உண்மை காதல்
உன்பிரிவால் நான் சிந்தும்
கண்ணீரை தினத்தோறும்
குடித்துக்கொண்டுடிருக்கும்
என் தலையனையிடம் கேட்டுப்பார்
அது சொல்லும் - உனக்கு
என் உண்மை காதலை!!!
உன்பிரிவால் நான் சிந்தும்
கண்ணீரை தினத்தோறும்
குடித்துக்கொண்டுடிருக்கும்
என் தலையனையிடம் கேட்டுப்பார்
அது சொல்லும் - உனக்கு
என் உண்மை காதலை!!!