காற்றிலே தவழ்கின்ற காதல் கவிதை

தென்றலுக்கு பூக்கள் செய்த
தித்திக்கும் பிறந்த நாள் கேக்கு......!

அதில் பளிச்சென்ற வெள்ளை கிரீமில்
அழகியதாய் பிறந்த நாள் வாழ்த்து....!

அவள் முகமும்
அவள் சிரிப்பில் பல் வரிசையும்....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (25-Aug-13, 3:54 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 85

மேலே