தமிழா ஒன்றுசேர்

தமிழா, தமிழ் தமிழ் என்று தமிழ் தாயே கூப்பிடும் நீ
ஏன் உன் தாயே தமிழில் கூப்பிட மறந்தாயோ ,
சாதி சாதி என அலைந்து உன் மொழிக்கு
சதி செய்தவர்களை ஏன் மறந்தாயோ,
உன் குழந்தைக்கு ஆங்கிலம் கற்பிக்கும் நீ
உன் அம்மா மொழியை கற்பிக்க ஏன் மறந்தாயோ ,
ஓன்றுசேர் தமிழா ஓன்றுசேர் உன் தலைமுறை
உன் மொழியே மறக்காமல் இருக்க.

எழுதியவர் : sigilin (24-Aug-13, 8:42 pm)
பார்வை : 204

மேலே