பெண்ணே...
காலியாக கிடந்த
காகித மனம்
ஆழி போன்ற உன் பார்வையால்
அழகாய் எழுதபடுகிறது பெண்ணே
வார்த்தையில் முழுமை
வரிகளில் இனிமை..
தொடருமா இது...
காலியாக கிடந்த
காகித மனம்
ஆழி போன்ற உன் பார்வையால்
அழகாய் எழுதபடுகிறது பெண்ணே
வார்த்தையில் முழுமை
வரிகளில் இனிமை..
தொடருமா இது...