மாணவன் தப்பு செஞ்சா மட்டும் அது "தப்புதான்"
ஒரு சலூன் கடைக்காரர் தப்பு செஞ்சா அது புது "ஸ்டைல்".
அரசியல்வாதி தப்பு செஞ்சா அது புது "சட்டம்"
#விஞ்ஞானி தப்பு செஞ்சா அது புது "கண்டுபிடிப்பு".
டெய்லர் தப்பு செஞ்சா அது புது "பேஷன்".
டீச்சர் தப்பு செஞ்சா அது புது "தியரி".
ஆனா ஒரு மாணவன் தப்பு செஞ்சா மட்டும் அது "தப்புதான்".
என்ன மாதிரி சமூகம் இது.....??