விடியல் எப்போது உண்மையாய் ஒளிரும் ?

விதையைப் புதைத்தால்
மலரே சிரிக்கும் - வேண்டா
விருப்பங்கள் புதைத்தால்
மனதே சிரிக்கும்

புதைப்போம் ஆசைகள்
புன்னகை மலரவே
விதைப்போம் மனிதம்
விடியலும் ஒளிரவே

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (27-Aug-13, 12:21 pm)
பார்வை : 52

மேலே