படித்ததில் பிடித்தது .1
ஆற்றை கடக்க சென்ற ஒருவன் , பாலம் இல்லாமல் இருப்பதை கண்டு தன காளை மாட்டை நீரில் நீந்த செய்து அதன் முதுகில் பயணம் செய்து அக்கறை சென்றானாம் , அந்த காட்சியை கண்ட இன்னொருவன் தன நாயை நீரில் நீந்த செய்து அதன் முதுகில் அமர்ந்து பயணித்துள்ளான் ஆனால் சிறிது தூரம் சென்றதும் அவனும் இறந்தான் , நாயும் இறந்தது .....
ஆகையால் சிறியோரை ..சொல்லை கேட்காமல் ...
அறிவும் , ஆற்றலும் ...மிகுந்த பெரியோர்கள் சொல் கேட்டு நடப்பது நல்லது ...அல்லாவிடில் அந்த பெரியோர்க்கு எல்லாம் ...எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் தலைமை தாங்கி வரும் இறைவனை வணங்கினால் வாழ்கையில் வரும் தொல்லைகள் நீங்கி வளமுடன் வாழலாம் ......
கூறியவர்
அருள்மிகு திருமுருக கிருபானந்த சுவாமிகள் .

