இதய என் நண்பனே
காலொடிந்து விழுந்து விட்டாய்
கவலை கொண்டு இதயம் இழந்தேன்
இதயம் என் கையில் எடுத்து வைத்து
என்னோடு உன்னை நடக்க சொன்னாய்
காலும் இதயமும் கலந்து போச்சு
காலம் முழுக்க முழுமை ஆச்சு
நாங்கள் நடந்த பாதை பூவாச்சு
நட்பு என்று மணந்தும் போச்சு