என்ன விலை பழமே..?

உன் கன்னம் கண்டேன் - ஆப்பிள்..!
உன் விழிகள் கண்டேன் - திராட்சை..!
உன் இதழ்கள் கண்டேன் - கொய்யா..!
உன் பற்கள் கண்டேன் - மாதுளம்..!
உன் கழுத்தை கண்டேன் – பப்பாளி..!
உன் மார்பை கண்டேன் - மாங்கனி..!
உன் இடையை கண்டேன் – முந்திரி..!
உன் கால்கள் கண்டேன் - வாழை..!
உன் நிறத்தை கண்டேன் - எலுமிச்சை..!
உன் பேச்சை கண்டேன் – கரும்பு..!
உன் பழங்கள் விலை - கேட்டேன்..!
உன் கைகளில் கண்டேன் - செருப்பு..!
ஓடிவிட்டேன்..! பழதோட்டத்தை விட்டு..!