அது மட்டும் எப்படி..?

உன்னை தேடி வரும்
அரசு பள்ளியில் கல்வி
அரசு மருத்துவமனை மருத்துவம்
அரசு பஸ்சில் பயணம்
அனைத்தும் உன் பெருமைக்கு
இழுக்கு என்றால்...
அரசாங்க வேலையை
தேடி அலைகிறாயே
அது மட்டும்
எப்படி உயர்வாகும்..?

எழுதியவர் : குமரி பையன் (28-Aug-13, 1:25 am)
சேர்த்தது : குமரிப்பையன்
பார்வை : 58

மேலே