மாயவனோ....!!!
அவன் மோக நிலைக்கூட ஒரு
யோக நிலை போல் இருக்கும்
யார் அவனை தூங்க விட்டார் தாலேலோ?
அவன், யோகம் தூங்க விடாது,
மோகம் தூங்கவே கூடாது?
நந்தவனத்தில் வண்டுகளின்
நர்த்தனம் ஊர்ந்து கரையும்
நந்தவனம் கரையேறும்.
அவன் மோக நிலைக்கூட ஒரு
யோக நிலை போல் இருக்கும்
யார் அவனை தூங்க விட்டார் தாலேலோ?
அவன், யோகம் தூங்க விடாது,
மோகம் தூங்கவே கூடாது?
நந்தவனத்தில் வண்டுகளின்
நர்த்தனம் ஊர்ந்து கரையும்
நந்தவனம் கரையேறும்.