தொழுகைகளை நிறைவேற்றுங்கள்
Assalamualaikum!
தொழுகையை நிறைவேற்றுங்கள் :
தூக்கத்தை மறந்திடு... அல்லாவின் 5 வேளை
தொழுகையில் கலந்திடு..!
அழகான மசூதியை பாருங்கள்...
அஸான் (Azan) ஓதுவதை கேட்டு தொழுகைக்கு வாருங்கள்..!
கஷ்டத்தை மறந்துவிடு... ஐந்து
கலிமாக்களை ஓதிவிடு..!
தஸ்பீவ் படித்து படித்து துன்பத்தை நீக்கிடு...
தடைகள் வந்தால் அல்லாவை நாடிடு..!