பெண்ணே

கதைக்கு கால் இல்லை!
கனவுக்கு வரைமுறையே இல்லை!
கவிதைக்கு உண்மையே இல்லை!
பெண்ணே!
உனக்கோ இதயமே இல்லை!...

எழுதியவர் : இளந்திரையன் (28-Aug-13, 12:56 pm)
சேர்த்தது : elanthiraiyanraja
பார்வை : 87

சிறந்த கவிதைகள்

மேலே